Leopard: உத்தரப் பிரதேசத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென புகுந்த சிறுத்தையால் மக்கள் பீதியில் அலறியத்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் புத்தேஷ்வர் சாலையில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகன், மணமகள் உட்பட ஏராளமான விருந்தினர்கள் இதில் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு சிறுத்தை ஒன்று நுழைந்தது. …