fbpx

லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் நிலையில், தமன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், ஜேசன் குறித்து, இசையமைப்பாளர் தமன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். எப்படியும் ஜேசன் நடிகராவார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத …

தமிழ் சினிமாவில் பல ரொமான்டிக் திரைப்படங்களை இயக்கி அதனை வெற்றி திரைப்படங்கள் ஆக்கியவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்று வரையில் அந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி தற்போது …

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை தந்த சுராஜ் படத்தை இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அப்பத்தா …