தமிழ் திரை உலகில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் இதுவரையில் வெளியான திரைப்படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் காதல் மன்னன். சரண் அவர்களின் இயக்கத்தில் கடந்த 1998 ஆம் வருடம் வெளியான இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன. அஜித் மானு, எம்.எஸ் விஸ்வநாதன், விவேக் என்று பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை கடந்து பரத்வாஜ், எம் எஸ் விஸ்வநாதன் […]