காதல் மன்னன் திரைப்படத்தின் கதாநாயகியா இவர்…..? எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டார்…..!

தமிழ் திரை உலகில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் இதுவரையில் வெளியான திரைப்படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் காதல் மன்னன். சரண் அவர்களின் இயக்கத்தில் கடந்த 1998 ஆம் வருடம் வெளியான இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன.

அஜித் மானு, எம்.எஸ் விஸ்வநாதன், விவேக் என்று பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை கடந்து பரத்வாஜ், எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் படத்தில் வந்த பாடல்கள் எல்லாமே செம ஹிட் தான்.

சமீபத்தில் நடிகை மானு ஒரு பேட்டியை வழங்கி இருந்தார். அதில் அவர் இந்த திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒரு பெரிய இயக்குனர் பெரிய தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித் போன்ற ஒரு சக நடிகருடன் நடித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

22 ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் இந்த திரைப்படம் இன்னமும் மக்களின் மனதில் நிற்கிறது என்று சொன்னால் பட குழுவிற்கு தான் அந்தப் புகழ் சேரும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நடிகை மானுவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

Next Post

வகுப்பறையை சேதப்படுத்திய மாணவ - மாணவிகள்..!! பரபரப்பை கிளப்பிய வீடியோ..!! ஆக்‌ஷன் எடுத்த மேலிடம்..!!

Thu Mar 9 , 2023
தருமபுரி மாவட்டம் மல்லாபுரத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சென்ற வாரம் அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. பின் இத்தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஒருசில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை தூக்கியெறிந்து சேதப்படுத்தினர். அதோடு கம்பால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு […]

You May Like