இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நடிகர் மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII) சங்கத்தின் தலைவராகவும், ஆளும் குழுவின் தலைவராகவும் நடிகர் மாதவனை வெள்ளிக்கிழமை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நியமித்தது. முன்னாள் தலைவர் இயக்குனர் சேகர் கபூரின் பதவிக்காலம் மார்ச் 3, 2023 அன்று …