திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் விவாகரத்து கோரியும், மனைவி திருமண உரிமைகளை மீட்டெடுத்துத் தரக் கோரியும் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த அரை நூற்றாண்டில் பெண்கள் அதிகளவில் கல்வி பயின்று, பல்வேறு […]

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்கள் தலா ரூ.800 வீதம் வாங்கியதில் நிதி முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அதற்கான செலவினங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜி மீது தமிழ்நாடு பொது விநியோக திட்ட ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பால்ராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரைக் […]