மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 9 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர் நான்காம் வகுப்பு படித்து இவருடைய பெற்றோர் மது குடித்துவிட்டு வந்து இரவில் அந்த சிறுமியை வெளியே துரத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி தன்னுடைய தோழி வீட்டில் தங்கி இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, மதுரை குழந்தைகள் நல பாதுகாப்பு குழு நிர்வாகிகள் ஷோபனா, டயானா உள்ளிட்டோர் அந்த […]
madurai
மதுரையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் இவருடன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் நண்பராக பழகி வந்தார். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் வருடம் செல்வம் திடீரென்று மாயமானார் அவர் காணாமல் போனது தொடர்பாக அவருடைய மனைவி முருக லட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார். அவருடைய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்திலை தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் […]
தமிழ்நாட்டில் சென்னையை மட்டுமே குறிவைத்து முதலீட்டை ஈர்க்காமல் மாநிலத்தின் பிற பகுதிகளையும் முன்னிறுத்தி முதலீட்டையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு ஏற்றார் போல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது வர்த்தகம், உற்பத்தி தளம், அலுவலகம் என பலவற்றை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு மாற்றி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான Wex தனது ஆப்ஷோர் டெவலப்மென்ட் சென்டரை புதிதாக […]
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை வீழ்ந்து விட்ட நிலையில் தாய் தனியாக பிரிந்து சென்றதால் அந்த சிறுமி தன்னுடைய பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார் இந்த நிலையில் பள்ளியின் கோடை விடுமுறை காலங்களின் போது மகளைத் தேடி வந்த தாய், விடுமுறை முடியும் வரை தன்னுடன் இருக்குமாறு தெரிவித்து […]
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் எதிரொலி சாலையோர கடைகளை அகற்றிய மாநகராட்சி. பொருட்களுடன் இடித்து தள்ளப்பட்ட கடைகள் – காவல்துறை குவிப்பு. தென் மாவட்டத்தில் பிரபல மருத்துவமனையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பனகல் சாலை முழுவதிலும் சாலை ஓரங்களில் அதிகளவிற்கு சாலையோர கடைகள் வைக்கப்பட்டதன் காரணமாக […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ல் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இவரது நியமனத்தை 2017ல் அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. தனது நியமனத்தை 2014 முதல் அங்கீகரித்து சம்பள பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங்கக்கோரி ஜேசுபிரபா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கப்பட்டு 2014 […]
மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக குரங்கு குல்லா அணிந்த திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. சுமார் 10 பேர் கொண்ட இந்த கும்பல் நள்ளிரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்டு ஆளில்லாத வீட்டை தவிர ஆட்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் தைரியமாக நுழைந்து விடுகிறார்கள். வீட்டுக்குள் இருப்பவர்களை இவர்கள் தாக்கி கொள்ளை அடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் நேற்று கோவில் பாப்பாக்குடி […]
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடி மங்கலத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அதில் இளைய மகன் சண்முகவேல் (11) அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலைகள் மாணவர் சண்முகவேலை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து […]
மதுரை தெற்குதொகுதி முற்பட்ட காமராஜபுரம், பாலரங்கபுரம், அனுப்பானடி, சிந்தாமணி ரோடு முனிச்சாலை ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளான பாதாள சாக்கடை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அங்கு ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை திட்டம் மக்கள் குடியிருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிய மழைக்கே அந்த பகுதி முழுவதும் கழிவு நீர் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி […]
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகள் ரபீனா (24). மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை வேலை முடிந்து மேலூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார் வழியில் 2 ஆண்கள் அந்த ஆட்டோவில் ஏறி உள்ளனர். சிறிது தூரம் சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ரபீனா அணிந்திருந்த 3 சவரன் நகையை […]