மதுரையில் கட்ரபாளையம் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.. மேலும் பலர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் கட்ரபாளையம் அருகே பெண்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த பெண்கள் விடுதியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். …