fbpx

கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்புகள் இந்த மூன்றையுமே காக்கக்கூடிய ஒரு காய் உண்டென்றால் அது புடலங்காய்தான். அப்படியென்ன சத்துக்கள் இதில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டிலே வளர்க்கும் காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. இது ஆண்களுக்கு மிக அவசியமான ஒன்றாக முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த காயினை உண்டு வந்தால் ஆண்மை கோளாறுகள் குறையும். 

இது மட்டும் …

Court: கருசிதைவுக்குள்ளான பெண் நீதிபதி பதவி நீக்கம் தொடர்பான வழக்கில், ஆண்களுக்கும் மாதவிலக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் அதன் நிலை புரியும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மத்தியபிரதேசத்தில், 6 பெண் சிவில் நீதிபதிகளை மாநில அரசு பணிநீக்கம் செய்தது. அவர்களது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்தது. பின்னர், இதை விசாரித்த மத்தியபிரதேச …

மதுரை மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலம் விமான நிலையத்திற்கு அருகே தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முட்புதருக்குள் ஆய்வு செய்தபோது உடல் …

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் கேரளா பெருமாள் என்பவர் தனது வீட்டில் மாடு ஒன்று வளர்த்து வந்துள்ளார். வீட்டில் தான் இந்த அதிசயக் கன்று பிறந்தது. தன் தோட்டத்தில் 3 பசு மாடுகளை கேரளா பெருமாள் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் வளர்த்த பசு மாடு கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இதனை …