fbpx

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாமன்னன் கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியான நிலையில், இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வசூல் பேட்டை செய்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலினும் நடித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க, …

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’மாமன்னன்’ படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இந்த படம் தன்னுடைய கடைசிப்படம் என உதயநிதி தெரிவித்திருந்தார். …

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் மாமன்னன். ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை பார்த்த தனுஷ் வெகுவாக படத்தை பாராட்டிய …

ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “உதயநிதி நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கிய நிலையில், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து …

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் 62-வது பிறந்த நாளை மாமன்னன் திரைப்படக் குழுவினருடன் சிறப்பாக கொண்டாடினார்.

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை ஒட்டி ஏராளமான திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் , என நேரிலும் சமூக வலைத்தலங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் ’’ நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ’’, சந்திரமுகி -2 , மாமன்னன் ’’ ஆகிய திரைப்படங்களில் …