பீகார் மாநில பகுதியில் உள்ள சமஸ்திப்பூரில் ஆங்கில பயிற்சி மையத்தில் ஆசிரியராக சங்கீத் குமார் (42) என்பவர் பணியாற்றி வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு சுவேதா குமாரி (20) என்ற மாணவி , இவரிடம் ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல மாணவி மற்றும் ஆசிரியர் சங்கீத் இருவரும் காதலித்து வந்துள்ளனர். …