அஸ்ஸாம் மாநில காவல்துறை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று வரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,278-ஐ கடந்துள்ளது. மாநிலம் முழுவதும் குழந்தை திருமணம் தொடர்பாக போடப்பட்ட 4,074 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. பிஸ்வநாத் மாவட்டத்தில் குறைந்தது 139 பேரும், பார்பேட்டாவில் 130 பேரும், துப்ரியில் 126 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் […]
marriage
18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்ததாக கூறி அசாம் மாநிலத்தில் மொத்தம் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணங்களுக்கு எதிரான பெரும் நடவடிக்கையில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அது போன்ற நபர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் மொத்தம் 4,004 குழந்தை […]
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும். வயதுக்கு மீறிய திருமணங்கள் மற்றும் தாய்மை அடைவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வலியுறுத்தினார். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும் என்பதால் அடுத்த 5 முதல் 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர்; […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் யுவராஜ் என்ற 23 வயது இளைஞரின் தந்தை ஐந்தாண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். அதன் பின் தாய் ரத்னா தனியாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கணவர் இறந்த பின்னர் உறவினர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. அத்துடன் நல்ல கெட்ட காரியங்களுக்கு கூட ரத்னாவை அழைக்காமல் உதாசீனப்படுத்தி வந்துள்ளனர். கணவன் இல்லாத காரணத்தால் அவர் பல விழாக்களில் ஒதுக்கி வைக்கப்பட்டு வந்துள்ளார். […]
உத்தரபிரதேச மாநில பகுதியில் உள்ள மகாராஜ் கஞ்சில் ஒரே கிராமத்தில் வசிக்கும் 12 வகுப்பு மாணவனும், சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள நினைத்து பெற்றோரிடம் தெரிவித்தனர். சிறுமி மைனர் என்று கூறி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதனால் மனமுடைந்த இருவருமே பள்ளி வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக […]
குஜராத் மாநிலம் தாபி நகரில் வசித்து வந்த கணேஷும், ரஞ்சனாவும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் மனம் உடைந்தனர். விரக்தியில் இருந்த இருவரும் தற்கொலை முடிவை நோக்கி காதல் ஜோடி தூக்கில் தொங்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இருவரும் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், காதல் ஜோடி சேர்ந்து வாழ முடியாததற்கு நாங்கள் தான் காரணம் என குடும்பத்தினர் […]
லண்டன் நாட்டை சேர்ந்த நடியா ஜோசப் கோசின் என்ற இளம்பெண் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னராக தூக்கத்திலேயே இறந்துள்ளார். நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த சில மணி நேரத்திற்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. மணமகளின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என்று பிறகு தான் தெரியவந்துள்ளது. […]
கலாச்சாரம் மிகவும் பிடித்துப்போனதால் பிலிப்பைன்ஸ் நாட்டு இளம் பெண் ஒருவர் தமிழ்நாட்டு இளைஞரை திருமணம் செய்துள்ள சம்பவம் நாகர் கோவிலில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தேசமணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் – பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த லாலைனிக்கும், கடல் கடந்தது காதல் ஏற்பட்டது. இறுதியில் அவர்கள் இருவீட்டரின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி […]
பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி ,காதலித்து மனம் ஒற்று அதன் பிறகு திருமணம் நடந்தாலும் சரி, 2 திருமணங்களுமே ஒரு கட்டத்திற்கு மேல் தம்பதிகளுக்குள் ஒருவித வெறுமையை உண்டாக்கும். வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதற்கு இந்த திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை தான் அர்த்தத்தை வழங்கும். திருமணம் நடைபெற்று ஒரு சில வருடங்களில் தம்பதிகளுக்குள் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தை கடந்து வருபவர்கள் […]
பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் வசித்து வருகிறார். இவரது மனைவி பூனம் வர்மா, கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட […]