சென்னை மாநகர பகுதியில் தாம்பரத்தில் காளிதாஸ் மற்றும் மகன் சுரேஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர் ஊர்களுக்குச் சென்று வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் சம்மதித்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடந்துள்ளது.  வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று […]

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் முருகன் அவரது மனைவி சுஜாவுடன் தாந்தவிளை பகுதியில் வசித்து வருகின்றார். இரண்டரை மாதங்களுக்கு முன்பே இருவருக்கும், திருமணம் நடந்திருக்கிறது.  இதனிடையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு முருகன், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க பட்டுள்ளார். அதன் பிறகு , மருத்துவரிடம் மனைவி ஸ்லோ பாய்சன் தந்து விட்டதாக கூறி, இது பற்றி அவர்  காதலனுடன் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்வு செய்துள்ளார். இதன் மூலமாகவே நான் அறிந்தேன் என்று ஆதாரங்களையும் காண்பித்துள்ளார். […]

திண்டுக்கல் பகுதியில் உள்ள அமிர்தலிங்கம் தன்னுடைய சித்ரா என்ற மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் திருப்பூரில் இருக்கும் செல்லம் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மனைவி டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. சிறிது காலத்திற்கு பின்னர் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் அதற்கு மாற்றாக மோஜ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக […]

புதுச்சேரி மாவட்ட பகுதியில் மோந்தெர்ஷியே வீதியை சேர்ந்தவர் வேணு செட்டியார் பிரான்சிஸ் (75). இவர் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வும் பெற்றவர். கடந்தாண்டு இவரது மனைவி இறந்துவிட்டதால், குழந்தைகளும் பிரான்சில் வசிப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள தகுதியான ஒருவரை தேடி வந்துள்ளார். வேணு வீட்டின் முதல்தளத்தில் நிருபர் என்று கூறி வாடகைக்கு ரவிசங்கர் (29) என்பவர் குடியிருந்தார். அவரிடம் தனக்கு மறு மண ஆசை இருப்பதை […]

உத்தர பிரதேசம் அருகே ஆக்ராவை அடுத்த மொஹல்லா ஷைக்கான் பகுதியில் உஸ்மான் என்பவர் தன்னுடைய மகளின் திருமணத்தை நடந்தி இருக்கிறார்.பந்தியில் வைப்பதற்காக இருக்கும் ரசகுல்லா தீர்ந்ததை தொடர்ந்து மணமகள், மணமகன் ஆகிய இரு தரப்பினரிடையே வாய்த்தகராக மற்றும் கைகலப்பாக முடிந்திருக்கின்றது. இதில் நடந்த தகராறில் சன்னி என்ற 22 வயது இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஆக்ராவின் சரோஜினி நாய்டு மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு […]

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வத்தலகுண்டு அருகே பாலமுருகன் என்பவர் ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது முதல் மகள் நாக பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உடன் இரண்டு ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு இருக்கின்றது. சின்னசாமி பெங்களூரில் இருக்கும் ஒரு ஐடி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். […]

சென்னை வியாசர்பாடியில் சென்ட்ரல் அவென்யூ சாலையில் 58 வயதான மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதில் மணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். மருதுபாண்டிக்கு அமிர்தம் என்ற சகோதரி இருக்கிறார். இந்த சகோதரி இளையான்குடி பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மணிகண்டனும் அமீர்தத்தின் மகள் ஷாலினியும் காதலித்தனர். ஆனால் இந்த காதல் சகோதரி அமிர்தத்திற்கு பிடிக்கவில்லை. எனவே அவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் மருதுபாண்டி தனது மகன் மற்றும் […]