கடலூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபாலபுரத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு பாலச்சந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில் முனைவராக உள்ளார். இத்தகைய நிலையில் சமூக வலைத்தளம் மூலமாக பாலச்சந்தருக்கு சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களுடைய திருமணத்திற்கு இரு வீட்டைச் சார்ந்தவர்களும் சம்மதம் தெரிவித்தனர். ஆகவே அந்தப் பெண் தமிழ் முறைப்படி பாலச்சந்தரை […]

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படமாக கலக்கிய சூரிய வம்சம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா. அதன்பிறகு ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே தனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு ஜோடி, சேது, திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம் சுந்தரா டிராவல்ஸ், நான்தான் பாலா போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார். நூறுக்கும் மேற்பட்ட […]

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா சூரக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் மோகன் (44). இவர் அதே பகுதியைச் சார்ந்த மகாலட்சுமி (34) என்ற பெண்ணை பல வருடமாக காதலித்து இருந்திருக்கிறார் ஆகவே மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகனிடம் பலமுறை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. அத்துடன் இது குறித்து கடந்த 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி இரவு 9 மணி அளவில் இருவருக்கும் […]