தற்போது உள்ள காலகட்டத்தில், கலப்படம் என்பது மிகவும் சாதாரனமான ஒன்றாக மாறிவிட்டது. பாலில் இருந்து பினாயில் வரை கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் வரும் ஆபத்துக்கள் ஏராளம். அந்த வகையில் சமையல் பொருள்களில் செய்யப்படும் கலப்படம், பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிலும் குறிப்பாக, நம் அன்றாட சமையலுக்கு மிகவும் முக்கியமான மசாலாப் பொருட்களில் கலப்படும் செய்யும் போது, …