மயோனைசே ஒரு புதிய வகை உணவு. இது ஒரு கிரீம் போன்ற பொருள். நாம் தக்காளி சாஸ் மற்றும் மிளகாய் சாஸைப் பயன்படுத்துவது போல, பீட்சா மற்றும் பர்கர்களை சாப்பிடும்போது மயோனைஸ் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து நிபுணர்கள் அளித்த விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.…
mayonnaise
Diabete: கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவில் கவனக்குறைவு ஆகியவை ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக மாறுவதற்கு இதுவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எம்.ஆர் ஆகியவற்றின் மருத்துவ பரிசோதனையில், …
சாண்ட்விச்கள், பர்கர்கள் மற்றும் சாலட்களில் பயன்படுத்தப்படும் மயோனஸ் எனப்படும் காண்டிமென்ட் க்ரீம், உடல் ஆரோக்கியதிற்கு நல்லதல்ல என மருத்துவர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மயோனைஸ் ஏன் உங்கள் இதயத்திற்கு நல்லதல்ல? வல்லுனர்களின் கூற்றுப்படி, மயோனைஸில் அதிக கலோரிகள் உள்ளன, இது குளுக்கோஸ் அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். மேலும் ஒமேகா-6 …
உணவகங்களில் பொரித்த பண்டங்களின் சுவையை கூட்ட மயோனைஸ் வழங்கப்படும். இதனால் சாப்பிடும் பண்டங்களின் ருசி கூடும். இந்த மயோனைஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பர். கடந்த சில தினங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் உள்ள உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த மயோனைஸ்ஸில் உயிரைக்கொல்லும் விஷத்தன்மை கொண்ட பாக்டீரியா கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த …
உலகமயமாக்கல் காரணமாக மேற்கத்திய உணவுகள் மற்றும் மத்திய கிழக்கு உணவுகள் நம் நாட்டின் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் பரவலாக கிடைக்க தொடங்கி இருக்கிறது. அவற்றின் மூலம் இந்தியாவில் அறிமுகமான ஒரு உணவுதான் மயோனஸ். இது சவர்மா அல்ஃபகம் மற்றும் மந்தி போன்றவற்றிற்கு சைடிஸ் ஆக பயன்படுத்தப்படும் ஒரு உணவாகும்.
இதனை பலரும் …