ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் உள்ள வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.
தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் வைகோ. திமுகவில் பல ஆண்டுகள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியோடு நெருக்கமாக பயணித்து மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். அதன்பிறகு 1994ம் ஆண்டு மதிமுகவை தொடங்கி …