காலையில் கண் விழித்தவுடன் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்றும், உணவுக்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்றும் சமூகத்தில் பரவலான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஆனால், இவற்றில் எது அறிவியல் உண்மை, எவை தேவையற்ற மிகைப்படுத்தல்கள் என்பது குறித்துக் கொச்சி ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையின் உள் மருத்துவ நிபுணர் டாக்டர் வினோத் சேவியர் விரிவான மருத்துவ விளக்கங்களை அளித்துள்ளார். காலையில் எழுந்தவுடன் […]

இந்தியர்களுக்கு கால் வலி, உணர்வின்மை ஏற்படுத்தும் அரிய வைரஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்திலும் மழையும் பெய்து வருகிறது.. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய் பாதிப்பை அதிகரித்துள்ளது.. இதனால் கடந்த சில நாட்களில் சளி, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இருமல் போன்ற நோய்களால் பலரும் […]