fbpx

Heaven land: மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக …

Bird Flu: மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

மெக்சிகோவை சேர்ந்த 59 வயதுடைய நபர் கடந்த ஏப்ரல் மாதம் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24ம் தேதி …

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேற முயன்று உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியைச் சார்ந்தவர்கள் பிரிஜிகுமார் மற்றும் பூஜா தம்பதியினர். இவர்களுக்கு 11 வயதில் தன்மென் என்ற மகன் இருக்கிறான். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற கடந்த வருடம் முயற்சி செய்து …

மெக்சிகோவின் மத்திய பசிபிக் கடற்கரையில் நேற்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால், மெக்ஸிகோ நகர மக்கள் தங்கள் வீடுகளை …