fbpx

பிளாஸ்டிக் டப்பா அல்லது கண்டெயினர்களில் உணவு சாப்பிடுவதால் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கலாம் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது குடல் உயிரியலில் ஏற்படும் மாற்றங்களால் வீக்கம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்புக்கு சேதம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த ஆய்வு Sciencedirect.com இல் வெளியிடப்பட்டது.

ணவு கொள்கலன்களில் இருந்து நுண்ணிய பிளாஸ்டிக்குகள் …

Microplastics: இன்றைய காலக்கட்டத்தில், பிளாஸ்டிக் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது, ஆனால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வின்படி, ஒரு நபர் ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் 5.2 கிராம் மற்றும் அதிகபட்சமாக 260 கிராம் மைக்ரோபிளாஸ்டிக்ஸை விழுங்குகிறார். அதாவது, ஒவ்வொரு வாரமும் கிரெடிட் கார்டு அளவுக்கு பிளாஸ்டிக்கை நீங்கள் அறியாமல் விழுங்குகிறீர்கள். ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் …

Plastic particles: மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் நுழைந்து கடுமையான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மூளை மாதிரிகளில் 0.5% பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டின் …

மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கம் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், 23 மனித மற்றும் 47 நாய் விரைகள் சோதனை செய்யப்பட்டன. இது மே 15 அன்று …