பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் உள்ள ஃபெர்னாண்டோ விமானப் படை தளத்தில், பயிற்சியின்போது பிலிப்பைன்ஸ் விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த கோர விபத்தில் குறைந்தது நான்கு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானங்கள் மோதி கீழே விழுந்த அந்தத் தருணம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் […]