இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜூன் 30-ஆம் தேதி அப்பதவியை ஏற்பார் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு தீரஜ் சேத் பொறுப்பேற்பார். ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் ஜூன் 2026 வரை இருக்கும்.. இவர் ஜூன் 30, 2024 அன்று ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். ராணுவத் தளபதியின் […]

