மணிப்பூர் முதல்வர் பிரேம் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தேய் மற்றும் குக்கி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. மெய்தேய் இன மக்களுக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே …