குழந்தையை வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. எவ்வளவுதான் கவனமாக பார்த்து வளர்த்தாலும், ஒரு சில நொடிகள் ஏற்படும் கவனக்குறைவு கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு உதாரணமாக, கேரள மாநிலத்தில் நெஞ்சை ரணமாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேரளம் மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள குன்னம்புரத்தில் வசித்து வருபவர் முனீர். இவருக்கு 3 வயதான முகமது ரிசான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் காலை […]