2026 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சந்தீப் சிங் மான் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். நகோயா சிட்டி மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் நடைபெற்ற T44, T42 மற்றும் T64 பிரிவுகளுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில், சந்தீப் சிங் 52.28 வினாடிகளில் இலக்கை எட்டி உலக […]