உங்கள் தினசரி வழக்கத்தில் சில ஆரோக்கியமான பழக்கங்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காலையில் தண்ணீர் குடிக்கும் பழக்கமும் இதில் அடங்கும். பெரும்பாலானோர் காலை வேளையில் பெட் டீ அல்லது காபியை உட்கொள்வதால் உடலில் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் படி, காலையில் எழுந்தவுடன் முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர்காலம் அல்லது கோடை …