தமிழக அரசில் அடுத்தடுத்து நிகழும் அமைச்சரவை மாற்றங்கள் அரசியல் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், K.A. செங்கோட்டையனின் இலாகா மீண்டும் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையை கவனித்து வரும் அவருக்கு, பள்ளிக்கல்வித்துறை மீண்டும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவெக ஆட்சி தொடங்கியபோது செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் பொறுப்பில் நீடிக்காமல், முதல்வர் விஜய்யிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து வருவாய் மற்றும் […]

பொதுவாக இரவு நேரம் வந்தவுடன் சூரியன் மறைந்து, இருள் சூழ்வதுதான் பூமியில் நாம் காணும் இயல்பான நிலை. ஆனால் உலகின் சில வடக்குப் பகுதிகளில் மட்டும் கோடைக்காலத்தில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு இயற்கை நிகழ்வு ஏற்படுகிறது. நள்ளிரவு கடந்த பிறகும் சூரிய ஒளி தொடர்ந்து காணப்படும் இந்த அபூர்வ நிகழ்வுதான் ‘நள்ளிரவு சூரியன்’ (Midnight Sun) என அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளில், சில […]

காலை கண் விழித்த சில நொடிகளிலேயே மொபைல் போனை எடுத்து பார்க்கும் பழக்கம் இன்று பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. இதைப் பார்த்து பலர் இதை மொபைல் அடிமைத்தனம் என்று நினைக்கிறார்கள். ஆனால், உளவியல் நிபுணர்களின் பார்வையில், இந்த பழக்கத்திற்கு பின்னால் நம் மூளை செயல்படும் விதமும், புதிய தகவல்களை தெரிந்துகொள்ளும் இயல்பான ஆர்வமும் முக்கிய காரணங்களாக இருக்கலாம். காலை எழுந்தவுடன் பலரின் முதல் செயல் மொபைல் போனை எடுத்து பார்ப்பதுதான். நேரத்தைப் […]

காலையை ஆரோக்கியமான உணவுடன் தொடங்குவது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும். அந்த வகையில், இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த உலர் திராட்சையும், அதில் ஊறிய தண்ணீரும் பலரால் ஆரோக்கியமான காலை வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. உலர் திராட்சையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல்வேறு தாதுக்கள் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு தேவையான சில முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இப்போது ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய சில நன்மைகள் குறித்து […]