கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் கலிவரதன், ஆண்டாள் தம்பதிகளின் மகனான முகேஷ் ராஜு என்பவருக்கும், கிருத்திகா என்பவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது விடுமுறை கிடைக்கும்போது மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார்.
இப்படியான நிலையில், மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் …