கொடிய Mpox வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதால் சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) முதன்முதலில் பதிவான mpox வைரஸ், உகாண்டா மற்றும் கென்யாவில் பரவியது. இது தற்போது கண்டம் முழுவதும் பரவும் …