fbpx

இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவின் (DPIFF) ஏற்பாட்டாளர்கள் மீது மும்பை காவல்துறை மோடடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதற்கு மத்திய …

Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை தானேவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், தங்கியிருந்த 12 மாடி குடியிருப்புக்குள் மர்ம நபர் அதிகாலை 2.30 மணி அளவிற்கு வந்துள்ளான். இதனை அவரது வீட்டில் வேலை …

செல்போன் திருடனை பிடிப்பதற்காக சென்ற மும்பை காவல்துறையினர் திருடனுடன் இருந்த காவல்துறை அதிகாரியை கண்டு அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புறநகர் ரயிலில் நாள்தோறும் ஏராளமான செல்போன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மும்பை கேர்வாடி காவல்துறையினர் ஒரு மொபைல் போன் திருடனை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர்.

அந்த திருடனின் …

இப்போதெல்லாம் இளம் தலைமுறையினர் இடையே தங்களுக்கு எல்லாம் தெரியும், தாங்கள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலை அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் பல சிக்கலான நிலைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் தனியார் மெட்ரிகுலேஷன் …

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பைக்கு சென்றிருந்தார்.. அப்போது அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.. ​​32 வயதுடைய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அமித்ஷாவை பின் தொடர்ந்துள்ளார்.. ஆந்திர எம்பி ஒருவரின் பிஏ என்று கூறிய அவர், உள்துறை …