fbpx

நாமக்கல் மாவட்டம் சுல்தான்பேட்டை ஜேடர்தெருவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இவருடைய கணவர் லாரி ஓட்டுநர் என்பதால் வெளி மாநிலத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இத்தகைய நிலையில் தான் அதிகாலையில் அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் …

பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் சரளைமேடு என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துசாமி. இவர் அந்த பகுதியில் வெள்ளம் உற்பத்தி செய்யும் ஆளை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருடைய ஆலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி இரவு ஆளை அருகே உள்ள குடிசையில் வட மாநில தொழிலாளர்கள் உறங்கிக் …

‌நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை செல்போனில் தவறாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பாத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி …

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கீரம்பூரில் இருக்கின்ற அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றன இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை ஆபாசமாக தன்னுடைய கைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.…

நாமக்கல் மாவட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள முக்குப்பாறை என்ற பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணி. இவர் நேற்று மாலை தனது கரும்பு தோட்டத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது இவரது கரும்பு தோட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க …

நாமக்கல் மாவட்டம் மோகனூர் புது தெருவை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு குணவதி என்ற மனைவியும், பிரனேஷ் (5), சுஷித்(2) என்ற இரு குழந்தைகளும் இருந்தனர்.

இந்த நிலையில், குணவதிக்கும் அவருடைய தந்தையான கேசவன் என்பவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட …

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 24 வயது இளைஞரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற இடத்திற்கு அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த 24 வயது இளைஞர் சசிகுமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் …

தமிழகத்தில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இவற்றை எல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்காக காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்க கொண்டு வருகிறது. ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் குறைந்த பாடு இல்லை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அந்த …

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பிலிப்பாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயி( 63) இவருடைய கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வீட்டில் தனியாக வாழ்ந்திருக்கிறார் இவருடைய மகன் மணி என்கின்ற கனகராஜ் (39) இன்றைய மகன் அபுதாவியில் வேலை பார்த்து வருகின்றார். தற்சமயம் அந்த மூதாட்டியின் வீட்டில் எலக்ட்ரீசியன் …

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை அந்த தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைப்பெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பை முடித்து விட்டு மீண்டும் தனது விடுதி அறைக்கு சென்ற 12 ஆம் …