fbpx

ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் தரும் திட்டத்தைத் பலர் தேடுகிறோம். மனைவி பெயரில் முதலீடு செய்வதே இதற்கு சரியான தீர்வு. இந்த தனி கணக்கை மனைவி பெயரில் துவக்க வேண்டும். தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) உங்கள் மனைவிக்கு 60 வயதை அடையும் போது ஒரு பெரிய தொகையை வழங்குகிறது. இது தவிர, ஒவ்வொரு மாதமும் …

வாழ்வுச் சான்று சமா்ப்பிக்க பின்பற்றப்பட்டு வரும் புதிய நடைமுறையால் ஓய்வூதியதாரா்கள் தவிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சுமாா் 6 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் தங்களது உடல் நலனை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், உயிா் வாழ்வுச் சான்றை சமா்ப்பிக்க வேண்டும். …