முதல்வர் விஜய், 2 நாள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.. அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்திற்கும் அவர் முதன்முறையாக செல்ல உள்ளார்.. அங்கு அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட உள்ளது.. இதை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, பல்கலைக்கழக் வளாகத்தில் திருவள்ளூவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடப்பதாகவும், அதில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் […]
national politics update
Reports have emerged that Chief Minister Vijay is set to visit Delhi tomorrow.

