மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஷீத்லா மாதா கோயில் அருகே பக்தர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதிய கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் சாலையில் திரண்டிருந்தபோது, நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது. சினோர் பகுதியிலிருந்து வந்த […]