நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் மற்றும் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள நேற்று முதல் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து தங்களது நுழைவுச் சீட்டை சிரமமின்றி பதிவிறக்கம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் …