திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரை பட்டியைச் சேர்ந்த முருகேஷ் (36) இவர் சென்னை தாம்பரம் அருகே இருக்கின்ற சிட்லபாக்கத்தில் தாங்கி மருந்து கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்த சூழ்நிலையில் சொந்த ஊரான மூலக்கரைப்பட்டிக்கு வந்த முருகேஷ், தன்னுடைய நண்பர்களான பாளையங்கோட்டையை சேர்ந்த நாராயணகுமார்(43), வடக்கு தாழையூத்தை சேர்ந்த தங்கதுரை (28), அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் …