fbpx

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார்(26). இவர் கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் நடைபெற்ற காவலர் எழுத்து தேர்வில் தேர்வு எழுதி இருக்கிறார், அத்துடன் இவர் அருகே உள்ள தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக …

பாளையங்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பாலாமடையில் பேச்சி என்பவர் தனது மனைவி ஆறுமுககனி மற்றும் மகள் அருணா (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். பேச்சி சென்னை மாநகர் பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். 

மகள் கோவையில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விடுமுறை கேட்டு தன்னுடைய சொந்த …

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் பாபு என்கிற சுரேஷ் வசித்து வந்துள்ளார். நெல் வியாபாரியான இவருக்கு 17 வயதில் ஒரு பெண் அறிமுகமாக் பழக்கமாகியுள்ளார்.

அந்தப் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கி இருக்கிறார் பாபு. மாணவி பாபுவுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த தாய் …

திருநெல்வேலி மாவட்டம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் முதல்வரின் நிவாரண நிதிக்காக பிச்சை எடுத்து தற்போது 10 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.

மேலும் 2010-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை யாசகத்தில் , தனக்கு கிடைக்கும் அனைத்து பணத்தையும் கொண்டு அரசு பள்ளிகளுக்கு நாற்காலி, மேஜை, தண்ணீர் வழங்கும் இயந்திரம் போன்ற பல உபயோக பொருட்களை …