நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி, இன்று கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு உயிர்ப்பலிகளை ஏற்படுத்திய ‘Gen Z’ போராட்டங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. புதிய பிரதமராக பாலெந்திர ஷா பதவியேற்ற மறுநாளே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தபூர் மாவட்டத்தின் குண்டு (Gundu) பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்திலிருந்து, நேபாளக் காவல்துறையினரால் ஒலி காவலில் எடுக்கப்பட்டார். ஒலி […]