ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]

ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏபிசி நியூஸுக்கு அளித்த நேர்காணலில், “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது தான் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி” என்று நெதன்யாகு கூறினார். ஈரானை தொடர்ந்து இலக்காகக் […]