fbpx

தமிழ்நாடு அரசின் பணிகளுக்கு TNPSC மூலமாக தேர்வு நடத்தப்பட்டு  அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் பணியமரத்தப்படுவார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.

குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரித்து TNPSC புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பு 5,413 ஆக இருந்த  பணியிடங்கள் …

மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மிக்ஜம் புயலின் கோரத்தாண்டவம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை …

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் அரசு விடுமுறை உண்டு. இதனால் பெரும்பாலானவர்கள் இந்த விடுமுறை நாட்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு …

மின்சாரக் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பு தொழில்துறைக்கும் பொருந்தும் என மின்சார அமைச்சர் புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இது தொழில் முனைவோரிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இந்தப் புயலின் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் மெதுவாக மீண்டு …

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் இனி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று நோய் அபாயத்தால் கடந்த 3 ஆண்டுகளாக விமானத்தில் பயணிப்போருக்கு அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இந்த விதிமுறை விமானத்தில் மட்டுமின்றி பேருந்துகள், பொது இடங்கள், அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற …