என்னதான் உலகிலேயே பிரபலமான இடமாக இருந்தாலும் சரி, அதை எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி அந்த இடத்திற்கு என்று தனித்துவம் இருக்க வேண்டும் என்றால் அந்த இடத்திற்கான ஏதாவது ஒரு அடையாளம் இருக்க வேண்டும்.
அப்படி ஒரு அடையாளம் உள்ள தீவுதான் நியூசிலாந்தில் உள்ள கேம்பல் தீவு. இந்த தீவில் ஒரே ஒரு சிட்காமரம் உள்ளது …