2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது, இதில் முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் நெரிசலான பகுதியில் ஒரு பைக்கில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்தில் 6 பேரு உயிரிழந்தனர்.. 101 பேர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் […]

தேசிய புலனாய்வு அமைப்பு சனிக்கிழமை ஒரு பெரிய அளவிலான உளவு நடவடிக்கையைத் தொடங்கியது. எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விரிவான நடவடிக்கை உள்ளது, சமீபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜவான் ஒருவர் கைது செய்யப்பட்டதிலிருந்து முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை […]

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் […]