வருமான வரி மசோதா, 2025 நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது வருமான வரிச் சட்டம், 1961-ன் மொழி மற்றும் கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது. மூன்று முக்கிய கோட்பாடுகளுடன் இந்த மசோதாவை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ச்சி இருக்கும் வகையிலும் சட்டப் பிரிவுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வருமான வரிச் …