90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் சிம்ரன். இன்று திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருக்கும் அவர், தனது மனிதநேய செயலாலும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறார். ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமியின் கனவை நிறைவேற்றி, அவருடன் இணைந்து நடனமாடிய சிம்ரனின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது. பிறவியிலேயே ஒரு கை இல்லாமல் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, […]
nisha
நகைச்சுவை மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாலும், வாழ்க்கை அனுபவங்களையும் நகைச்சுவையாக பகிரும் திறமையாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. இன்று விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகையாக திகழும் அவர், வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வந்திருப்பதாக நெருங்கிய நண்பரும் நகைச்சுவை கலைஞருமான கேபிஒய் பழனி பகிர்ந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. அண்மையில் அளித்த பேட்டியில் பேசிய பழனி, நிஷாவின் கணவர் வெளிநாட்டில் […]

