ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18% சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப் பெறக் கோரி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். ஜிஎஸ்டி என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு சமம் என்றும், துறையின் வளர்ச்சியைத் தடுக்கிறது …
nitin gadkari
விபத்து மரணங்களை 2030-ம் ஆண்டிற்குள் 50% அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாலைப் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சாலைப் பாதுகாப்பு -இந்திய சாலைகள்@2030 பாதுகாப்பை அதிகரித்தல்’ என்ற தலைப்பில் இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் பேசிய அவர்; அவசர …
சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.
இரு நகரங்களின் பயணதூரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் சென்னை – பெங்களூர் அதிவிரைவு சாலை. பொதுவாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி முதல் 7 மணி நேரம் வரை ஆகலாம், …