பிரான்சின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி மைக்கேல் டி நோஸ்ட்ராடாமஸ் தனது துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர். அவரின் பல கணிப்புகள் உண்மையாக நடந்துள்ளன.. நோஸ்ட்ராடாமஸ் தனது லெஸ் ப்ராஃபெட்டீஸ் என்ற புத்தகத்தில் பல கணிப்புகளைச் செய்தார், அவற்றில் பெரும்பாலானவை உண்மையாகிவிட்டன.
இந்து மதம் பற்றிய பல பெரிய கணிப்புகளையும் அவர் செய்துள்ளார். அந்த வகையில் உலகின் சக்திவாய்ந்த …