UPS: மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இவற்றில் ஒன்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து விளக்கிய …