ஜூன் 2024 இல் திட்டமிடப்பட்ட கூட்டு சிஎஸ்ஐஆர்-யுஜிசி-நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு அறிவியல் பாடங்களில் ஜூனியர் பெல்லோஷிப் திட்டங்களுக்கு விண்ணப்பதாரர்களின் தகுதியைத் தீர்மானிக்கிறது.
இது குறித்து NTA வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “2024 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் ஜூன் 27 ஆம் தேதிக வரை திட்டமிடப்பட்ட …