நீண்ட காலமாக இந்தியாவின் ஆரோக்கியப் பராமரிப்பில் ஒரு முக்கிய அங்கமாக அஸ்வகந்தா இருந்து வருகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்காக அறியப்படுகிறது.. ஆனால், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிவுரை, இந்தப் பிரபலமான மூலிகையை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஏப்ரல் 2026-ல், உணவுப் பொருட்கள், துணை உணவுகள் […]