fbpx

பிரதமரின் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் (பி.எம்.போஷன்) பொருள் செலவு அதிகரிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இது குறித்து வெளியான அறிவிப்பில்; பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் என்பது மத்திய அரசின் நிதியுதவி திட்டமாகும். இதன் கீழ் 10.36 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பால் வாடி மற்றும் 1 முதல் 8-ம் …

சாதாரணமாக பலரது வீடுகளில் இருக்கும் ஒரு அற்புத மருந்து என்றால் அது கருஞ்சீரகம் தான். நமது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, ஆஸ்துமா, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், வராமலும் தடுக்கிறது.

கருஞ்சீரகத்தில், …

நமது முன்னோர்கள், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தான் சாப்பிட்டு வந்தார்கள். குறிப்பாக மாலை நேரம் சாப்பிடும் ஸ்நாக்ஸ் கூட ஆரோக்கியமாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நேரம் இல்லை என்று சொல்லி விட்டு, உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தம் துரித உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். குறிப்பாக ஸ்நாக்ஸ் என்றாலே, கட்டாயம் அது ஆரோக்கியம் இல்லாத …

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ பலர் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சாதம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சப்பாத்திக்கு மாறுகிறார்கள். சிலர் இரண்டையும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? அரிசி …

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, 60 நியாய விலைக் கடைகளை மக்கள் ஊட்டச்சத்து மையங்களாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், FPS சஹாய் செயலி, Mera Ration செயலி 2.0, தர மேலாண்மை அமைப்பு, தரக் கையேடு, ஒப்பந்தக் கையேடு FCI மற்றும் …

ICMR ஆல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாமாயிலை மிதமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷனுடன் இணைந்து, 2024 ஆம் ஆண்டிற்கான உணவு வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது. ICMR ஆல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாமாயிலை மிதமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள …

இனிப்பான சுவை கொண்ட சப்போட்டா பழம் இந்தியா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ நாடுகளில் அதிகமாக விளைகின்ற ஒரு பழமாகும். ஏராளமான ஊட்டச்சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கி இருக்கிறது. இந்த பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டின், வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி5 மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கிறது. இதை நம் உடலுக்கு …

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு உடலின் ரத்தம் அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின்கள், புரதம், இரும்புச்சத்து, சோடியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எனினும் அளவுக்கு மீறினால் அமுதமும் …

சத்துணவு தினசரி அறிக்கையை குறுஞ்செய்தியாக காலை 11 மணிக்குள் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் …